தண்ணீர்

தண்ணீர்
என் தாத்தா ஆற்றில் பார்த்தார்
என் அப்பா கிணற்றில் பார்த்தார்
நான் குழாயில் பார்த்தேன்
என் மகன் பாட்டிலில் பார்க்கிறான்
என் பேரன் எங்கு பார்ப்பானோ?

எழுதியவர் : Devasenapathy (9-Jul-12, 4:30 pm)
Tanglish : thanneer
பார்வை : 714

மேலே