சத்தம் போடு கொலுசே

இதமாய் வருடிவிடத்
தோன்றுகிறது
என் கொலுசினை !
இன்னும் சத்தம் போடேன் என்று
விண்ணப்பமும் வைக்கிறேன்
அதனிடம் !
காலடி ஒசை கேட்டு
நீ பார்க்கும்
போதெல்லாம்!

எழுதியவர் : குட்டி ராஜேஷ் (11-Jul-12, 11:51 am)
பார்வை : 234

மேலே