சரித்திரம் பூகோளம்

அட்சக் கோடு
தீர்க்கக் கோடு
பள்ளிப் பாடம் சொன்ன
பூகோளம்

பிச்சைக் கோடு
பெரிய வறுமைக் கோடு
அறுபது ஆண்டு
அரசியல் கண்ட
சரித்திரம்

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (13-Jul-12, 9:05 am)
பார்வை : 322

மேலே