கர்மவீரர்...
ஆறாம் வகுப்பு வரை
படித்தவர் திருஉருவம் தான்
இன்று அனைத்துப் பள்ளிகளிளும்
உள்ளது....அவர் முழுமையாய்
படித்தது மக்கள் மனம் என்பதால்!!!!
கருவறை நிறத்திலுள்ள
கதர் அணிந்த கருப்பு வைரத்தை
ஒரே ஒரு கவிதையில் சொல்ல முடியாது
சொல்ல நினைத்தால் அது
தொடர்கவிதையாகத் தான் மாறிவிடும்...