மாங்காயும் - காதலியும்

மாதா கொடுக்காத தெம்பை
மாங்காய் கொடுக்கும் ,
கடவுள் காட்டாத சொர்கத்தை
என் - காதலி காட்டுவாள்.

எழுதியவர் : பந்தளம் (ரமேஷ் பாபு) (16-Jul-12, 6:18 pm)
சேர்த்தது : பந்தளம்
பார்வை : 256

மேலே