அழகே

உடைந்த
கண்ணாடியை
குப்பையில்
போட மனமில்லை
உன் அழகை
உனக்கே
காட்டியது
அதுதானே !

எழுதியவர் : (17-Jul-12, 4:47 pm)
சேர்த்தது : erodeirraivan
Tanglish : azhage
பார்வை : 143

சிறந்த கவிதைகள்

மேலே