ஏமாற்றம்

உயிர் போகும்
கடைசி நிமிடம்
வலி!

என் இதயம்
கண்ணிர்!
சிந்திய நேரம்!

என் இரத்தங்கள்
உறைந்த!
தருணம்

எமர்ற்றங்கள்
நிறைந்த
இதயமாய்!

எழுதியவர் : கவி பாலா (17-Jul-12, 4:56 pm)
Tanglish : yematram
பார்வை : 710

மேலே