உண்மை காதல்?!!!

கடன் பெற்று வாங்கிய லாட்டரியில் பல கோடி பரிசு
கண் விழித்துப் பார்த்தேன் பகல் கனவு..?!!

குறிப்பு: -
கடன் கிடைக்குமா?
அரசு லாட்டரிக்கான தடை ஆணையை விலக்குமா?
பகல் கனவு பலிக்குமா?
இத்தனையும் நடந்தால் ஒருவேளை இருக்கலாம் உண்மை காதல்?!!!

முக்கிய குறிப்பு:-
யாரேனும் எனக்கு கடன் தருவீர்களா?

எழுதியவர் : - தங்கபாலு (17-Jul-12, 12:35 am)
சேர்த்தது : thangabalu
பார்வை : 426

மேலே