என் அன்பு........
ஒரு ஒரு நிமிடமும் கூட
நீ என் மீது கோபப்படலாம்
உன் கோபத்தில் கூட
எனக்கு உன் அன்பு மட்டுமே
தெரிகிறது......
உன் விழிகளில் தெரியும்
கோபத்திலும்
என் மீது உள்ள அன்பால்
ஏற்படும் அக்கறைதான் தெறிக்கிறது
ஏன் என்றால் அன்பில் கருவறை கட்டி
இப்போது அதே அன்பில் என்னை கட்டி
வைத்திருக்கும் என் அன்பு தாயல்லவா நீ?
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
