என்னவளே

கண்கள் மூடி
உறங்கினால் உன்னை கனவில்
நினைத்து இருப்பேன்
தனிமையில் இருந்தால் உன்னோடு பேசி இருப்பேன்
என்னை மட்டும் நீ என் மறந்து போகிறாய் பெண்ணே
கண்கள் மூடி
உறங்கினால் உன்னை கனவில்
நினைத்து இருப்பேன்
தனிமையில் இருந்தால் உன்னோடு பேசி இருப்பேன்
என்னை மட்டும் நீ என் மறந்து போகிறாய் பெண்ணே