வாழ்க்கை

பிறந்த!
குழந்தையின்
இதயத்தின்
ஓசை!

இறந்த!
மனிதனின்
கடைசிநேர
ஆசை!

இறப்புக்கும்!
பிறப்புக்கும்!
இடையில்....
வாழ்கின்ற!
மனிதனின் பேராசை

ஒருபோதும்
நிறைவேறது
மண்னில்!
நிலையான வாழ்க்கை!

இதை
உணர்ந்தவன்
மனிதனில்!
மனிதனாய்!
வாழ்கிறான்

அறியாதவன்
மனிதனாய் இருந்தும்
மண்ணிற்க்கு!
பாரமாய்!
விழ்கிறான்

எழுதியவர் : கவி பாலா (19-Jul-12, 6:48 pm)
சேர்த்தது : kavi bala
பார்வை : 294

மேலே