சிரிப்பு

நீ சிரிக்க நான்
அழுதது உண்டு
என் தோழியே .......
இன்று அதையே எனக்கு
பரிசை கொடுத்து விட்டு சென்றாய்
ஏனடி என் தோழியே ................

எழுதியவர் : chellamRaj (20-Jul-12, 3:38 pm)
சேர்த்தது : rajchellam
Tanglish : sirippu
பார்வை : 413

மேலே