கல்லறை தூக்கம்

உடலை தட்டிப்பார்த்தோம்
எழுந்திருக்கவில்லை
சத்தம் இட்டுப்பார்தோம்
எழுந்திருக்கவில்லை
கண்ணீர் விட்டுப்பார்தோம்
எழுந்திருக்கவில்லை
கல்லறை தோட்டத்தில்
அழ்ந்த உறக்கத்தில்
உயிர் அற்ற
எங்கள் உயிர் நண்பன்!

எழுதியவர் : suriyanvedha (20-Jul-12, 1:15 pm)
Tanglish : kallarai thookam
பார்வை : 487

மேலே