என் உயிர் தோழிக்கு ஒரு கவிதை

என் உயிர் தோழிக்கு
என் விழியில் விதையாய் விழுந்தால்
இதயத்தில் பூவாய் பூத்தவளே
என் உயிர் தோழி
கடவுளை கண்ணால் காண முடியாது
காற்றை கையால் பிடிக்க முடியாது
இந்த அழகான நட்பாய் இதயத்தில்
உணர மட்டுமே முடியும்
என் உயிரில் கலந்தவளே என் தோழி
எத்தனையோ கவிதை எழுதிருக்கேன்
தோழி உன்னை நினைத்து எழுத வில்லை
என் விழியில் உன் முகம் அழிந்தாலும்
என் இதயத்தில் நட்பு அழியாதே
என் உயிர் இருக்கும் வரை
உன்னை சுமப்பேன் எந்த வழியும் இல்லாமலே
நன் கல்லறையில் புதைந்தாலும்
நன் எழுதிய கவிதை போல
இருவரும் நட்பு உயிர் வாழும் பெண்ணே