காதல் சிற்பம்

வலி என்ற உளியால் செதுக்கும் சிற்பம்தான்
"காதல்"
- சிலையாகும் மனதை விட
சிதையும் மனங்கள் அதிகம்

எழுதியவர் : சங்கர் (21-Jul-12, 8:12 am)
சேர்த்தது : ptsankar7786
பார்வை : 375

மேலே