நீதானே சர்வமும்
என் இரு கண்ணில் நான் காணும் ஒரு காட்சி நீ தான் ,
என் மனக்கண்ணில் குடி கொண்ட தேவதையும் நீ தான், என் வாழ்வெல்லாம் ஒளிர்கின்ற விண்மீனும் நீ தான்.