புத்தகம்:

புத்தக கண்காட்சியில்
புத்தகங்களை பார்த்துகொண்டே
செல்கிறாய் - நீ
உன்னை படித்துகொண்டே
பின் தொடர்கிறேன் - நான்!
புத்தக கண்காட்சியில்
புத்தகங்களை பார்த்துகொண்டே
செல்கிறாய் - நீ
உன்னை படித்துகொண்டே
பின் தொடர்கிறேன் - நான்!