புத்தன்:

ஆசைதான் துன்பத்திற்கு

முதல் காரணமென்கிரான் -புத்தன்

உன் காதல்தான் என் இன்பத்திற்கு

முதல் காரணமென்கிறேன் - நான்!


எழுதியவர் : thu.pa.saravanan (3-Oct-10, 8:36 pm)
சேர்த்தது : thu.pa.saravanan
பார்வை : 317

மேலே