கவனம்:

பாடம்நடத்தும் ஆசிரியரை

நீ கவனிக்கிறாய்! உன்னை

நான் கவனிக்கிறேன் ! என்னை

ஆசிரியர் கவனித்துவிட்டார்!


எழுதியவர் : thu.pa.saravanan (3-Oct-10, 8:38 pm)
சேர்த்தது : thu.pa.saravanan
பார்வை : 349

மேலே