காதல்

பார்த்தவுடன் தோன்றும்
ஒரு வித உணர்வு
அது உன்னிடம் சொல்லும்
இவள் உன்னுடையவள் என்று
அது தான் காதல் ...............

எழுதியவர் : PraveenC (22-Jul-12, 7:00 pm)
Tanglish : kaadhal
பார்வை : 540

மேலே