காதல் கண்கள்
மனம் சோகமே சோதனையாய்
மனம் வேதனையாய்
வாழவேண்டும் உன்னுடன்
இல்லை சாதல் வேண்டும்
இப்பிறவிலே
நாபகம் ஒன்று மட்டும்
வேதனை பலவிதம்
பூக்கள் தோறும் உன் வாசம்
உன்னக்காக என்மனம்
என் சுவாசமே
கொல்லுதே உன் மௌனம்
என்காதல் சொல்ல முடியாத கடல் அளவு
இவன் ச விஜய்கணேஷ்

