சுகம் அறிய உழைப்பு

சூடான காற்று இது,
சுகந்திரமில்லா காற்று இது,
சுமைதுக்கி பிழைக்கும் என்
சொந்தத்திற்கு சுகமான காற்றாய்
வீசுவது எப்போது ?

எழுதியவர் : சிவகுமார் ஏ (23-Jul-12, 8:52 am)
சேர்த்தது : சிவகுமார் ஏ
பார்வை : 243

மேலே