ஏழையின் காதல் பரிசு...........................

உலகின் செயற்கையை
என்னவளுக்கு
பரிசளிப்பதைவிட
என் ஒரு மணித்துளி "சுவாத்தையே" 
பரிசளிக்கிறேன்
ஏனெனில்
உன் உயிர் உள்ளவரை
உன் சுவாசத்தில் கலந்திருப்பேன் என்று....

எழுதியவர் : INKARSAL (4-Oct-10, 11:08 am)
பார்வை : 431

மேலே