உரிமை

உன்னோடு இருக்கவும்,
உன்னை தொடரவும்...
எனக்கு மட்டுமே
உரிமை உண்டு.
சொல்லிவை
உன் நிழலிடம்...

எழுதியவர் : Anonymous (24-Jul-12, 8:38 am)
Tanglish : urimai
பார்வை : 186

சிறந்த கவிதைகள்

மேலே