என்னை பெற்றவள்

சில நேரம் உன்னை மகிழ்வித்தேன்
சில நேரம் உன்னை பெருமைகொள்ள செய்தேன்
சில நேரம் உன்னை கோபப்படசெய்தேன்
சில நேரம் உன்னை அழசெய்தேன்
எதற்கும் கவலைபடாத நான்
அழ வைத்ததற்காய் வருந்தினேன்

நானும் தாய் ஆனபின் !

எழுதியவர் : ஜெயந்தி (24-Jul-12, 8:13 pm)
பார்வை : 432

மேலே