விலை என்ன?

உணர்வுகள் மறைத்தேன்
உடைகளைக் கலைத்தேன்
உறவுகொள்ள அழைத்தேன்
பைத்தியகாரர்கள்!!!
பிணத்தைத் திங்க பேரம் பேசுகிறார்கள்.

எழுதியவர் : க. சம்பத் குமார் (25-Jul-12, 1:08 pm)
சேர்த்தது : க.சம்பத்குமார்
பார்வை : 224

மேலே