காற்றின் எடையா நீ?

காற்றுக்கு கூட எடை உண்டாம்
உன்னை பல முறை
தூக்கிவிட்டேன் எடை இருப்பதாய் தெரியவில்லை....

எழுதியவர் : ஆதவன் (27-Jul-12, 9:46 pm)
சேர்த்தது : ADHAVAN
பார்வை : 172

மேலே