விவசாயி
பூமி வெப்பமடைகிறது
கடல் நீர் மட்டம் உயரும்
அறிவிப்பு செய்பவன் விஞ்ஞாணி
சுற்று சுழலை காக்க
மரம் வளர்க்க வேண்டும்
அறிக்கை விடுபவன் அரசியல்வாதி
அப்படியா - செய்தியாக
வாசிப்பவன் பொதுமக்கள்
மரம் வளர்க்க செடியை நட்டு
மழைக்காக காத்திருப்பவந்தான்
விவசாயி

