இரவேநீ நிஜமே

ஆதவன் வந்ததும் வருமே நிழல் என்றிருக்க..
நீ மட்டும் மறைவதேனோ ' இரவே '
ஆதவன் வந்ததும் சட்டென்று?
நீ நிழல் அல்ல 'நிஜம் ' என்பதை உணர்த்ததானோ?!

எழுதியவர் : மீனாதொல்காப்பியன் (18-Dec-25, 9:42 pm)
சேர்த்தது : meenatholkappian
பார்வை : 7

மேலே