நட்பு இல்லாமல்

நட்பு என்ற பூ மட்டும்
இந்த உலகத்தில்
இல்லாமல் போயிருந்தால் !
சிரிப்பு என்ற பூவும்
இந்த உலகத்தில் இல்லாமல்
போயிருக்கும் !

எழுதியவர் : suriyanvedha (30-Jul-12, 8:55 pm)
Tanglish : natpu illamal
பார்வை : 745

மேலே