அழகான நண்பன்

அவனை பார்த்தேன்
என்னுள் நுழைந்தான்
முழுவதுமாய் ஆக்கிரமித்தான்
சட்ரென்று கோபமுட்டினான்
நிதானமாய் விலகிநின்றான்
ஆபத்தென்றதும் அரவணைத்தான்
அழகாய் வாழ்க்கையை புரியவைத்தான்
திடிரென்று விலகிவிட்டான்......
நட்பு காதலகிவிடுமென்று !!!!!!

எழுதியவர் : ஜெயந்தி (31-Jul-12, 2:50 am)
பார்வை : 749

மேலே