என் காதலி

என் காதலி பிரியும் போது
எனக்கு கண்ணீரை
பரிசாக தந்து போனால்
அவள் திருமணதிற்கு
பரிசாக என் இதயத்தை
குடுத்தேன் என் காதலிக்க

எழுதியவர் : பனித்துளி வினோத் (31-Jul-12, 5:15 pm)
Tanglish : en kathali
பார்வை : 371

மேலே