கனவு காணலாம் வாங்க.! - பொள்ளாச்சி அபி

ஆயிரம் மைலுக்கு அப்பாலும்
இலக்கினைத் தாக்கும்
அக்கினி ஏவுகணையை
ஆகாயத்தில் ஏவிவிட்டோம்
வெற்றிகரமாக..!

அடுத்ததெருவிற்கு
ஒருவேளை உணவிற்கு
தவழ்ந்து செல்லும்
சக்தியற்றவனை
மறந்துவிட்டோம்.,
வெற்றிகரமாக..!

வாழ்க ஜனநாயகம்.!
வாழ்க வல்லரசுக்கனவு.!

எழுதியவர் : பொள்ளாச்சி அபி -B +ve (31-Jul-12, 9:39 pm)
பார்வை : 228

சிறந்த கவிதைகள்

மேலே