இயந்திரலோக நட்பு...!

வேகமாய் நகரும் வாகனத்தில்...
ஹெட்லைட்டால் கண்ணடித்து
மெதுவாய் ப்ரேக் அடித்து
ஹோர்னால் விசிலடித்து
பெருவிரலை நிமிர்திக்காட்டியவாறு
நகர்ந்து போகிறது
இயந்திரலோக நட்பு...!

எழுதியவர் : கே . எஸ் .கலை (31-Jul-12, 9:58 pm)
பார்வை : 161

சிறந்த கவிதைகள்

மேலே