நண்பர்களுக்குள்
எங்களுக்குள்
கிண்டல் செய்துக்கொள்வோம் !
உள்ளங்கள் உடையும்படியல்ல
உதடுகள் புன்னகிக்கும்படி!
எங்களுக்குள்
சண்டையிட்டுக்கொள்வோம்!
ஒருவரை ஒருவர்
பிரிந்துசெல்ல அல்ல!
ஒருவரை ஒருவர்
புரிந்துக்கொள்ள !
எங்களுக்குள்
கிண்டல் செய்துக்கொள்வோம் !
உள்ளங்கள் உடையும்படியல்ல
உதடுகள் புன்னகிக்கும்படி!
எங்களுக்குள்
சண்டையிட்டுக்கொள்வோம்!
ஒருவரை ஒருவர்
பிரிந்துசெல்ல அல்ல!
ஒருவரை ஒருவர்
புரிந்துக்கொள்ள !