நட்பு ..................

காதல் என்பது சூரியனை போல
ஒரு நாள் கண்களை அழுக விடும்
நட்பு என்பது இரவில் வரும் நிலவு போல
தினம் தினம் ரசிக்கத்தான் தொணும்

எழுதியவர் : பனித்துளி வினோத் (1-Aug-12, 9:18 pm)
Tanglish : natpu
பார்வை : 803

மேலே