விலைமாது

.....விலைமாது.....

நானும் ஒரு வாழைப்பழத் தோல் மாதிரிதான்
என்னால் வழுக்கி விழுந்தவர்களைவிட
என்னை தூக்கி எறிந்தவர்கள்தான்
அதிகம்....

--- தமிழ்தாசன்----

எழுதியவர் : ---தமிழ்தாசன்---- (2-Aug-12, 12:48 pm)
பார்வை : 180

மேலே