புதுமை அதில் வெறுமை

ஆடையின் பாதியை மறந்த
நம் கலியுக பத்தினிகளின்
கண்ணை
நாகரிகம் மறைக்க..
அவ்வாறு
அறநிலை மறந்தவர்களை
நில அதிர்வால்
அண்டம் விழுங்க
புதுமை புதுமை
என ஓடியவரெல்லாம்
ஐய்யோ...
அது
வெறுமை வெறுமை
என கலங்குகிறார்களடா
மனிதா...!!

என்றும் அன்புடன் பாத்திமா

எழுதியவர் : fathima reshu (2-Aug-12, 9:22 pm)
பார்வை : 323

மேலே