வாழ்வின் முடிவு

தாய்மைக்கு பேதம் தெரியாது...
குழ்ந்தைக்கு கள்ளம் தெரியாது....
இளமைக்கு காமம் புரியாது....
வாழ்கை இருண்ட பின் வழிகிடயது...
முதுமைக்கு வாழ்வின் முடிவு தெரியாது...
முடிவுக்கு என்றும் மட்ரம் கிடையாது....

எழுதியவர் : கோ. வாசுதேவன் (5-Aug-12, 1:45 am)
Tanglish : vaazhvin mudivu
பார்வை : 350

மேலே