காரணம்

நட்பென்ற வார்த்தையை
நான் வெறுத்ததில்லை இதுவரையில்....

இப்போது வெறுத்ததன் காரணத்தை...
அவளறிவாள்....!!!!

எழுதியவர் : பிரதீப் (5-Aug-12, 9:14 am)
சேர்த்தது : பிரதீப்
Tanglish : kaaranam
பார்வை : 197

மேலே