இனிய நட்பே...!!
இனிய நட்பே...
இனி ஒரு ஜென்மம் வாய்த்தால்
எனை சுமக்கும் நிலமாய் நீ வேண்டும்
இருந்தாலும் உன் மடியில் தவழ்ந்து
இறந்தாலும் உன்னில் புதையும்
இனிதான வரம் வேண்டும்
~~ என்றும் அன்புடன் பாத்திமா..!!
இனிய நட்பே...
இனி ஒரு ஜென்மம் வாய்த்தால்
எனை சுமக்கும் நிலமாய் நீ வேண்டும்
இருந்தாலும் உன் மடியில் தவழ்ந்து
இறந்தாலும் உன்னில் புதையும்
இனிதான வரம் வேண்டும்
~~ என்றும் அன்புடன் பாத்திமா..!!