தமிழன்
துண்டு துண்டாய்
உடல்கள் விழுந்து
துண்டு நிலத்தை
தமிழன் பெற !
உங்களுக்கு
என்னடாகவலை
எங்கள் நிலத்தை
எங்களுக்கே தர !
துண்டு துண்டாய்
உடல்கள் விழுந்து
துண்டு நிலத்தை
தமிழன் பெற !
உங்களுக்கு
என்னடாகவலை
எங்கள் நிலத்தை
எங்களுக்கே தர !