கண்ணீர்

ஈழ தமிழச்சி
கண்ணீர்
உலகை உலுக்கும்

உலகின்
மனசாட்சியை
கிழிக்கும் !

மரணத்தின்
கடைசி கதறல்
பொய்யை
சாட்டையால் வெளுக்கும் !

கருகிப்போன
தமிழச்சி உடல்களுக்கு
நீதி கிடைக்கும் !

ஈழக்கொடி
ஒருநாள் ஐ நா வில்
பறக்கும் !

எழுதியவர் : ஈரோடு irraivan (6-Aug-12, 12:56 pm)
பார்வை : 148

மேலே