தாலாட்டு !

தாய் நிலமே
உன்னை மீட்டால் -பாடு
தாலாட்டு !

மீட்காவிட்டால்
நீ பாடு
இரங்கல் பாட்டு !

எழுதியவர் : ஈரோடு irraivan (6-Aug-12, 12:59 pm)
சேர்த்தது : erodeirraivan
பார்வை : 138

மேலே