நவீன கரகாட்ட கோஷ்டி .....

அரிசி விலை ஏறி போச்சுன்னு
கோதுமை வாங்கி சாப்டோம்,
கோதுமை விலை ஏறி போச்சுன்னு
ராகி வாங்கி சாப்டோம் ... இப்போ
ராகி விலையும் ஏறிபோச்சு,

இப்ப எதை வாங்கி சாப்பிடறதுன்னு எங்களுக்கும் தெரியல எங்க வயித்துக்கும் புரியல....

ஆனா, நாங்க மட்டும் IT CAPITAL CITY ல
குப்பை கொட்டுரோம்னு பெருமைதான்..

(பின் குறிப்பு : கரகாட்டகாரன் திரைப்பட கார் காமெடியில் இருந்து எடுத்தது - இது சொந்த ஊரில் விவசாய நிலங்களை விட்டு விட்டு (நீர் இல்லாமல்) இங்கு வந்து காய்கறி சந்தையில் சுமை தூக்குபவர்களுக்காக எழுதப்பட்டது.)

எழுதியவர் : மு.ராமசந்திரன் (மு.ரா) (6-Aug-12, 1:25 pm)
பார்வை : 263

மேலே