இரவு

சுட்டெரிக்கும் சூரியனை
பிரசவித்த
வான்தாய்
என்ன நினைத்தாலோ
நம்மை சாந்தமாகக
இதமாய் ஒளி வீசும்
நிலவை நிம்மதியாய்
பிரசவித்த
நேரம்

எழுதியவர் : (6-Aug-12, 2:50 pm)
சேர்த்தது : m arun
பார்வை : 161

மேலே