என்னவள் !

கண்ணுக்கு மை அழகு!
கவிதைக்கு பொய் அழகு!
மண்ணுக்கு மரம் அழகு!
மரத்திற்கு மலர் அழகு!
மரமின்றி மழையில்லை !
மழையின்றி உலகிற்கு "நீர்" இல்லை !
நீரின்றி எதுவும் இல்லை !
கற்பனை இல்லா கவிதையில்லை !
நிற்க ,
நீயின்றி நான் இல்லை கண்ணே !

எழுதியவர் : அபி. (6-Aug-12, 2:55 pm)
சேர்த்தது : G.Anto
பார்வை : 206

மேலே