இதயம் ஏன் துடிக்கின்றது நாங்களும் லவ்ஸ் பாட்டு எழுதுவோம்லே

கண்ணுக்குள் ஒளியை
வைத்தான் !
காதினால் ஒலியை
கேட்க்கவைத்தான் !
வாயினால் பேசவைததான்
காலினால் நடக்க வைத்தான் !
கையினால் உண்ண
வைத்தான் !
காதலியே !
உன்னை கண்டதும்
இதயத்தினை
மட்டும் இப்படி
ஏன் துடிக்க வைத்தான் ?