நிமிர்வோம் !

மரணத்தை
தந்தால்
பெறுவோம் !

மானத்தை
கேட்டால்
நிமிர்வோம் !

வீரனாய்
இல்லாதவன்
இங்கே இல்லை !

வீணாய்
செத்தவனுக்கு
புதைகுழி இல்லை !

எழுதியவர் : ஈரோடு irraivan (6-Aug-12, 12:34 pm)
சேர்த்தது : erodeirraivan
பார்வை : 128

மேலே