இருந்தால் இப்படி இரு

விளகேன்றாள் தீர்த்து விடும் திரியாய் அல்ல !
தீராத தீயாய் இரு !

நிற்றல் என்றால் கலைந்துபோகும் மேகமாய் அல்ல ! அசையா மலையாய் இரு !

திளைத்தல் என்றால் நூரைகளாய் அல்ல !
மீன்களாய் இரு !

இருத்தல் என்றால் அடிமையாய் அல்ல !

நல்ல தலைவனாய் இரு !

நிலைத்தல் என்றால் நேற்றைய தலைவனாய் அல்ல ! என்றென்றும் அரசனாய் இரு !

எழுதியவர் : sgulshan (8-Aug-12, 9:23 pm)
பார்வை : 126

மேலே